BREAKING NEWS
latest

728x90

d"/>

468x60

IGNOU ADMISSION RELATED NEWS:

IGNOU சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

'இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
'இக்னோ' மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  'இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டம், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா ஆகிய படிப்புகளில் சேர, ஆக., 25 வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, /onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

Facebook Comments APPID